ருசி

சென்ற வருடம் நாரத கான சபாவில் ஞானாம்பிகா கேடரிங் கிடையாது. நிறுவனத்தில் பெரிய அளவில் ஏதோ திருடு போய்விட, டிசம்பர் சீசனில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று நண்பர் ஜே.எஸ். ராகவன் சொன்னார். ஆனாலும் அலுவலகத்துக்குப் பக்கம் என்பதால் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்க்கப் போயிருந்தேன். பிடிக்கவில்லை. வேறு யாரோ. சனியன் பிடித்த சூர்யாஸ் சுவைதான் அதிலும் இருந்தது. இந்த வருடம் ஞானாம்பிகா திரும்ப வந்துவிட்டது. நேற்று மாலை நண்பர்களுடன் டிபன் சாப்பிடச் சென்றிருந்தேன். [குங்குமம் பொறுப்பாசிரியர் வள்ளிதாசன் … Continue reading ருசி